Skip to content
அசுரனின் கை பாவை

அசுரனின் கை பாவை

5
950
SERIES•
Completed
Madhu vathani
Madhu vathani

About

Anti hero, suspense story

ஹாய் நண்பர்களே இது என்னோட ஐந்தாவது கதை... என்னுடைய மத்த நான்கு கதைகளுக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. அதே ஆதரவை இந்த கதைக்கும் தருவீங்கன்னு நம்பிக்கையில எழுத ஸ்டார்ட் பண்ணியிருக்கேன்... 💔அரக்கனின் கை பாவை💔 புகையும், மதுவும், மாதுவும் – இவன் மேனி சுமக்கும் நிரந்தர வாசம்! முறைத்தவன் தலை உருளும் – இவன் ஒற்றைப் பார்வை வீசும் வீச்சில்! அவன் தான் நம் கதையின் நாயகன் மருது வீரன் பயம் மெல்ல வருடினாலும் – தன் நியாயம் பேசத் தயங்காதவள்! விதி செய்த சதியால் – அந்த அரக்கனிடம் சிறைப்பட்டு நின்றவள்!...
Loading...

Enjoyed this?

Sign in to clap