Skip to content
நீ வெண்ணிலா மூட்டை!! நான் வண்ணாரப்பேட்டை!!

நீ வெண்ணிலா மூட்டை!! நான் வண்ணாரப்பேட்டை!!

0
65
EBOOK
Completed#comedy #love #family #ceo
Mithu
Mithu

About

மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை சாமர்த்தியமாக நிர்வகிக்கும் அழுத்தமான நாயகி!!!

வாழ்க்கை குறித்தினா எவ்வித கவலைகளும் இல்லாமல் வண்ணாரப்பேட்டையில் மகிழ்வுடன் வாழும் நாயகன்!!!

இருவரின் உலகமும் வேறு வேறு!!!

இரு துருவங்களும் ஏதோ ஒரு கட்டத்தில்(கட்டாயத்தில்) ஒன்றாக இணைந்தால்???

பேட்டை-1 "ரஜினி வெட்ஸ் தீபிகா" என்ற பெரிதாக மாட்டப்பட்டிருந்த பெயர் பலகையின் அருகில் மணப்பெண் மணமகன் புகைப்படங்களை அச்சிடப்பட்டு 100 அடி கட் அவுட் வைத்தது மட்டுமல்லாமல் சில இளைஞர்கள் அதன் மேல் ஏறி அதற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்தனர். உலக வரலாற்றிலே திருமணத்திற்கு கட் அவுட் வைத்து பாலாபிஷகம் செய்வதை முதன் முறையாகக் கண்டு வியந்து மூக்கில் விரல் வைத்த விருந்தினர்கள்,"இதென்னடி கூத்தா இருக்கு கல்யாணமா இல்லை படம் ரிலீஸ் பண்றாங்களா" என சிலர் புரணி பேசிக் கொண்டே உள்ளே செல்ல, இன்னும் சில ஆன்லைன்...
Loading...

Enjoyed this?

Sign in to clap