
மரணத்தின் மிஸ்டு கால்!!
5
11
SERIES•
Completed#love #thrill #trending
About
சில மணி நேரத்தில் ஒரு பெண் சந்திக்கும் திக் திக் திக் நிமிடங்கள் தான் இந்த மரணத்தின் மிஸ்டு கால்!!
ஆதவன் attendance போட்டு நான்கு மணி நேரம் ஆன பிறகும்.. மாதவன் எழ மறுத்தான்.
"எந்திரிடா... மணி 9:20 ஆகுது.. எருமை... எருமை.. எருமை...!! "
இத்தனை செல்லமாக கௌசி தன் கணவனை எழுப்பியும் எழ மறுத்துவிட்டான் மாது🤭🤭.
மாதவன் கௌசல்யாவை மூன்று ஆண்டுகள் போதும் போதுமென்று காதலித்து, போதாகுறைக்கு கல்யாணம் செய்து கொண்டு இப்போது போதும் போதும் என்னும் அளவிற்கு அடி வாங்கிகொண்டிருக்கிறான் 💕💕
( M V : கல்யாணம் பண்ண தேவையான முதல் தகுதியே அடி உதை வாங்குவது தானே🤔🤔🤭🤭)
"ம்ம்.. பிளீஸ் கௌசி இன்னும் கொஞ்ச நேரம் தூங்
...Loading...
Enjoyed this?
Sign in to clap