Skip to content
ஆழகாலனின் காதல் நேசம்

ஆழகாலனின் காதல் நேசம்

23
312
EBOOK
Completed#Sisters bonding#Anti hero#Anti heroine#Village love#Enemey to love#Unconditional love

About

ஆழகாலனின் காதல் நேசம்

 

மதுஷா

நேசம் 1

 

ஹேய்ய்யய்… வன்டாப்ள்ள… வன்டாப்ள்ள…

 

மாமதுர அன்னக்கொடி…

வா மதினி அண்ணே ரெடி…

மருத மெச்சும் அன்னக்கொடி…

வா மதினி நல்லா கொட்டு அடி…

 

என மாடியில் இருந்து இறங்கும் பொழுதே சாவுக்குத்துக்கு நிகராக டான்ஸ் ஆடிக் கொண்டே இறங்கி வந்தாள் சுனிதா.

 

கண்களை மூடிக் கொண்டே நடுவீட்டில் கும்மாங்குத்து ஆடியபடி வந்தவள், வாசலில் நின்றுக் கொண்டிருந்த ஆகாஷை பார்த்து சிரித்தவளின் முகம் நிமிடத்தில் மாற, வேகமாக திரும்பி பார்த்தாள்.

 

அவளுக்கு நேர் எதிரே நின்றிருந்தவனை பார்த்ததும் மூச்சே நின்று வி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap