
கண்ணாளனே என் மௌனத்தின் மொழி கேளாயோ
6
426
SERIES•
CompletedIthayamozhi championship 2026
About
இந்தப் போட்டிக்காக எழுதப்பட்ட புத்தம் புதிய நாவல் ...
பாசத்திற்காக ஏங்கிய ஒரு பெண்ணின் மௌனப் போராட்டமும், அந்த மௌனத்தை தாமதமாகப் புரிந்துகொள்ளும் ஒரு கணவனின் உணர்வுகளும் சேர்ந்த அழுத்தமான குடும்பக் காதல் பயணம் இது....
"காதல் என்பது கைகோர்ப்பது மட்டும் அல்ல... வாழ்நாள் முழுவதும் அந்தக் கையை விட்டுவிடாமல் பிடித்திருப்பதுதான் உண்மையான காதல்..." மாலை நேரத்தின் மென்மையான காற்று நகரம் முழுவதும் பரவியிருந்தது. அலுவலக நேரம் முடிந்ததால், சாலைகள் முழுவதும் வீடு திரும்பும் மக்களின் கூட்டம் நிரம்பியிருந்தது. அந்தப் பரபரப்புக்கு நடுவிலும், ஒரு ஐ.டி. நிறுவனத்தின் முன் அமைதியாக நின்றிருந்தான் நிரஞ்சன். இருபத்தெட்டு வயதான நிரஞ்சன், அந்த நிறுவனத்தின் மூத்த சாப்ட்வேர் இன்ஜினியர். ஆறடி உயரம், மாநிறம், எப்போதும் அளவான புன்னகை,...
Loading...
Enjoyed this?
Sign in to clap