Skip to content
ஹீரோ

ஹீரோ

1
6
SERIES
Completed
ஹீரோ 1 ( நம்பிக்கை நாயகன் ) *********** போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை வாகனங்கள் விரைந்து சென்று கொண்டிருக்க பாதையை கடந்து செல்ல பாதசாரிகள் அனைவரும் நடைமேடையில் காத்து இருந்தனர் கூட்டத்தில் மாற்று திறனாளி ஒருவரும் தன் ஊன்றுகோலை தாங்கியபடி காத்திருக்க பாதசாரிகள் கடந்து செல்ல சமிக்ஞை குறிப்பு காட்ட இருபக்க வாகனங்களும் வேகத்தை குறைத்து சற்று இளைப்பாற பாதசாரிகள் ஒவ்வொருவரும் பரபரப்பாக பாதையை கடக்க தொடங்கினர் மாற்றுத் திறனாளியும் தன் தோளில் பையை சுமந்தபடி பாதையில் இறங்க பின் வந்தவர் அவசரத்தில் அவர்...
Loading...

Enjoyed this?

Sign in to clap