Skip to content
பைத்தியமாக்கும் காதல் 1

பைத்தியமாக்கும் காதல் 1

0
8
SERIES
Completed
வீட்டுக்குள் நுழைபவர்களை எல்லாம் விசித்திர ஜந்துக்கள் போல பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்! அனைவரும் அவளை பார்ப்பதற்காகவே வந்திருந்ததால் அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் வந்தவர்கள் அனைவரின் கண்களும் படம் பிடித்துக் கொண்டிருந்தது. சிலருக்கு அவள் பாவமாக சிலருக்கு அவள் கேலியாக...! அவளின் தாயோ கலங்கிய கண்களோடு வந்தவர்கள் அனைவரையும் உபசரிப்பதற்காக சமையல் அறைக்குள் நுழைந்து தேநீர் ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தார். இது இம்மண்ணின் சாபமோ என்னவோ? மனமெல்லாம் வருத்தம் இருந்தாலும், தன் வீட்டிற்கு வந்தவர்களின் மனம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap