
ஏ பந்தமோ...
420
7.6k
SERIES•
Ongoing#Re marriage love#Age difference romantic novel
About
பந்தத்தைக் கொடுத்தவள் காதலையும் கொடுப்பாளா என்ற கதைக்கருவை வைத்து எழுதப்பட்ட கதை.
காந்தளுர் அரண்மனையின் அரச குல வாரிசுதான் நம் நாயகன். காதல் மட்டுமல்ல.. வலி.. பிரிவு.. தாய்மை.. என நிறைய உணர்வுகள் இந்தக் கதையில் கொட்டிக் கிடக்கும்.
அண்ட்.. வழக்கம் போல காதலுக்கும் ரொமான்ஸ்க்கும் நான் கேரண்டி. வாங்க.. காதல் பயணத்தை ஆரம்பிப்போம்.
ஏ பந்தமோ... நிலா கிருஷி பந்தம் 1: அனைத்து உயிரினங்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நடுநிசி வேளை அல்ல அது.நிலவு மகள் கூட இன்னமும் நடு வானிற்கு ஏறாமல் தனது நட்சத்திரத் தோழிகளுடன் உலா வந்து கொண்டிருந்த நேரம்தான் அது. எப்படி பார்த்தாலும் இரவு எட்டு மணிதான் இருக்கும். ஆனாலும் அந்த ஊரில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே சென்று முடங்கியிருந்தனர். ஆங்காங்கு 'முணுக் முணுக்'கென்று பளிச்சிட்டுக் கொண்டிருந்த தெரு விளக்குகளின் வெளிச்சத்தைத் தவிர பிரம்மாண்டமாய் வேறு எந்த வெளிச்சமும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap