Skip to content
கீதமாகுமோ பல்லவி

கீதமாகுமோ பல்லவி

0
106
EBOOK
Completed#contemporarylove#emotionaldrama#family#loveaftermarriage#mithrabarani#feelgoodstory

About

A feel-good story that promises smile from start to finish. Fall in love with the heartwarming journey of Swaran and Pallavi, where every moment is filled with warmth, laughter and love.

கீதமாகுமோ பல்லவி - மித்ரா பரணி கீதம் : 1 தேவதைகள் வான மண்டலத்தில் சஞ்சரிக்கும் உஷத் காலமான பிரம்ம முகூர்த்த வேளை அது. விடியல் தொடா வானமும், மேனிதொடும் குளிர் காற்றும், இசைக்கப்படாத வானம்பாடிகளின் சங்கீதமும், ஆள் அரவம் அற்ற வீதிகளும் அது அதிகாலை நான்கு மணி முப்பது மணித்துளிகள் என்று அமைதியாய் அறிவித்தது. தேனுபுரீஸ்வரர் ஆலயம்..!! பழமையும் புதுமையும் சரிபாதி சங்கமிக்க, கம்பீரமாய் எழுந்து நின்றிருந்தது. மங்கல நாணை தேங்காயில் சுற்றி மஞ்சள் கலந்த அரிசித் தட்டில் அலங்கரித்து வைத்திருக்க.. அதில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap