
மீண்ட மனதின் மௌனம்
0
42
SERIES•
Ongoing
About
இது என்னுடைய சொந்த படைப்பு வேறு எந்த தளத்திலும் வெளியிடவில்லை.
இறுக்கமான மனநிலையோடு அனைவரையும் வெறுத்து தனிமையில் இருக்கும் பெண்ணின் மனதை வென்ற ஒரு காதல் கதை
தியா.. நான் கேள்விப்பட்டது உண்மையா? இன்னைக்கு ஒரு ஏஜென்சி ல இருந்து வீட்டுக்கு வந்தாங்க. உன்கிட்ட நிறைய டீடைல்ஸ் சொல்லணும்னு சொன்னாங்க. நான் என்னன்னு கேட்டேன். "இல்ல தியா மேடம் வரட்டும். அவங்ககிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணா தான் அவங்களுக்கு புரியும். உங்க கிட்ட சொல்லி அவங்ககிட்ட விஷயத்தை சொன்னா உங்களுக்கு கொஞ்சம் கூட புரியாது"ன்னு என்கிட்ட சொல்லிகிட்டு இருந்தான். எனக்கு என்னனு ஒன்னும் புரியல. நீங்க யாருப்பா, எங்க இருந்து வந்திருக்கீங்க? என்று கேட்கும் போது தான், அவங்களோட ஏஜென்சி பத்தி சொன்னாங்க. அவங்க...
Loading...
Enjoyed this?
Sign in to clap