Skip to content
மோதாதே மோகத்தேனே

மோதாதே மோகத்தேனே

21
164
EBOOK•
Completed
Viswadevi
Viswadevi

About

மோதாதே மோகத்தேனே குறிப்பு


நாயகன் ஊரே விரும்பும் கிரிக்கெட் வீரர்.


நாயகனைப் பார்க்கும் போதெல்லாம் மோதும் நாயகி.


நாயகியைப் பார்த்த நாள் முதல் காதல் கொள்ளும் நாயகன்.


நாயகியின் கோபத்திற்கு என்ன காரணம்? அதைக் களைவானா நாயகன்?  இல்லை சூழ்நிலையால் இருவரும் வாழ்க்கைப் பயணத்தில் இணைந்தால் மோதலும், மோகமும் தானே.




மோதாதே மோகத்தேனே மோதல்-1“நான் ரெடி தான் வரவா…அண்ணன் நான் இறங்கி வரவா…தேள் கொடுக்கும் சிங்கத்தை சீண்டாதப்பா…” என்று பாடல் ஒலிக்க. அதைக் கண் திறக்காமலே நிறுத்தினான்  வியான்ஆத்விக்.மீண்டும், மீண்டும் நான் ரெடி தான்  வரவா பாடல்  ஒலிக்க. சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தான் வியான்ஆத்விக்.சோம்பலுடன் ஃபோனை அட்டென்ட் செய்ய.“ வியான் வாட் இஸ் கோயிங்?  பஸ் கிளம்பிடுச்சு. பட் நீ அதுல மிஸ்ஸிங்னு மெசேஜ் வந்தது.”என்று படபடத்தான் ஆதித்யா.“ஓ! காட்… மணி என்ன?” என்று ஃபோனைப் பார்த்தவன், லைனில் தனது பதிலுக்காக கா

...
Loading...

Enjoyed this?

Sign in to clap