Skip to content
என் இருளுக்கு அரசன்

என் இருளுக்கு அரசன்

4
36
SERIES•
Ongoing

இருளுக்கு அரசன் 01

அன்று ஞாயிறு மதியம் அதிகமான வேலைப்பளு இல்லாத காரணத்தாலும், கல்லூரி விடுமுறை என்பதாலும் சற்று நேரம் ஓய்வெடுக்க எண்ணியவளாக அனந்தார அறைக்குள் நுழைய எத்தனித்த சமயம்,

அனந்தராவின் தாயான கோதையோ, "அனுமா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று குரல் கொடுக்க அவளுக்கோ உள்ளுக்குள் ஏதோ ஒரு ஒவ்வாமை சட்டென

"அம்மா பிறகு கதைப்போமா? கொஞ்சம் நித்திரையா இருக்கு" என்று அவரை போக்குக்காட்டி சமாளிக்க பார்க்க அவரோ,

"இல்ல அனு இப்பவே கதைக்கனும் கொஞ்சம் கேட்டுட்டு தான் போயேன்" என்றதும் அவளோ சலிப்பாக தலை

...
Loading...

Enjoyed this?

Sign in to clap