Skip to content
அகநக நட்பது நட்பு

அகநக நட்பது நட்பு

0
2
EBOOK
Completed
அகநக நட்பது நட்பு ஆசிரியர் முன்னுரை உண்மையான நட்பைப் பற்றி இந்தப் புதினத்தில் பேசியிருக்கிறேன். இரயில்வே பிளாட்பாரத்தில் ஆரம்பிக்கும் இரண்டு ஏழைச் சிறுவர்களின் நட்பு, அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் எப்படித் தொடர்கிறது என்று காட்டியிருக்கிறேன். சிரிக்கச் சிரிக்கச் பேசிப் பழகுவது மட்டும் நட்பல்ல. அகம் குளிர நடந்துகொள்வது தான் நட்பு. நட்பின் இலக்கணம் இந்தக் கதையில் வகுக்கப் பட்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் நேசிக்கும் நண்பர்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பிரிய நேரிடுகிறது. அதன் பின்னர் தவறான புரிதலால்...
Loading...

Enjoyed this?

Sign in to clap