
நுகத்தடி
0
18
EBOOK•
Completed
நுகத்தடி முன்னுரை பாரம்பரிய முறைப்படி நடக்கும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள வரும் சில கதாபாத்திரங்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றியும், திருமணம் முடியும் போது அவர்களுடைய பிரச்சினைகளும் எப்படித் தீர்வடைகின்றன என்பதைப் பற்றியும் இந்தக் கதையில் எழுதியிருக்கிறேன். நுகத்தடி என்பது மாடுகள் இழுக்கும் வண்டியில் இரண்டு மாடுகளும் இணைந்து நடப்பதற்காக வைக்கப்படும் மரத்தாலான ஒரு சாதனம். இல்லறம் என்ற பந்தத்தில் கணவனும், மனைவியுமாக இணைந்து சம்சாரத்தில் திளைப்பதனால் இந்த நுகத்தடி சம்பிரதாயத்தைத்...
Loading...
Enjoyed this?
Sign in to clap