Skip to content
அனுவின் அட்டகாசங்கள்

அனுவின் அட்டகாசங்கள்

0
15
EBOOK•
Completed

அனுவின் அட்டகாசங்கள்

அனுவின் அட்டகாசங்கள்

By

புவனா சந்திரசேகரன்.

அத்தியாயம் 1

எமதர்மன் முன்னால் நிற்கிறாள் நமது கதையின் நாயகி அனுராதா.

நேற்று இரவு தூங்கச் சென்றதுதான் ஞாபகம். காலையில் கண் திறந்து பார்த்தால் இங்கே மேல் லோகத்தில் இருக்கிறாள். சித்ரகுப்தன் தனது கையில் வைத்திருந்த சுவடிகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

"சொர்க்கமா, நரகமா சீக்கிரம் சொல்" கர்ஜித்தார் எமன்.

"சொர்க்கம் தான்" சித்ரகுப்தன்.

அனுவிற்கு ஒரே ஆச்சரியம். தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

"நான் எந்த நல்ல காரியமும்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap