Skip to content
அதிரூப அணங்கன் (முதல் 30 அத்தியாயங்கள்)

அதிரூப அணங்கன் (முதல் 30 அத்தியாயங்கள்)

12
84
EBOOK
Completed#Romance#Relationship#Friendship#Betrayal#Breakup#Tamil novel
Sheha zaki
Sheha zaki

About

இழந்த தன் காதலியின் நினைவில் வாடும் நம் நாயகன்.. மீண்டும் தன் முன்னால் காதலியின் உருவத்தில் நாயகியைக் காண்கிறான்..

அவளுக்கும் அவன்மேல் காதல் உருவாகி பின் நாயகனாலேயே வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறாள்..

காதல் காமம் நகைச்சுவை காதல் பிரிவு வலி என்று நகரும் காரசாரமான காதல்கதையே அதிரூப அணங்கன்.. இது முதல் 30 அத்தியாயங்களை கொண்டது..

அதிரூப அணங்கன் (முதல் 30 அத்தியாயங்கள்) ஷேஹா ஸகி அத்தியாயம் 01 மும்பை மாநகரமே அடித்துப் பெய்ந்த மழையால் வெள்ளத்தில் மூழ்கியிருக்க, நடு வீதியில் தன்னை சுற்றியிருந்த நான்கைந்து பேர்களை புரட்டியெடுத்துக்கொண்டிருந்தான் அவன். எவரும் தடுக்கச் செல்லவில்லை. பயத்தோடு மழைக்கு ஒதுங்கி சிலபேர் வேடிக்கைப் பார்க்க, இன்னும் சில பேர் மழையில் நனைந்துக்கொண்டு நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். மழை நீரில் முழுதாக நனைந்ததில் அவனுடைய ஆடை அவனின் முறுக்கேறிய உடலோடு ஒட்டியிருக்க, வலது கையிலிருந்த கத்தியிலிருந்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap