Skip to content
நினைவெனும்  நிஜம்

நினைவெனும் நிஜம்

0
2
SERIES
Completed#amydeepz#kd_nirmalan#ninaivenum_nijam#love#romance#family_drama#completed_novel#tamil_novel
KD Nirmalan
KD Nirmalan

About

பணம் பத்தும் செய்யும்! பல வருட காதல் என்செய்யும்?! காயம்பட்ட நெஞ்சு  கடந்து போனதா?! இல்லை, வன்மம் கொண்டதா! தெரிந்துகொள்ள நினைவெனும் நிஜம் என்ற கதையைப் படித்திடுங்கள், கருத்தை பதிவிடுங்கள்; கையை தட்டிடுங்கள்! நன்றி வணக்கம்.

© 2025 Amy Deepz அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

அத்தியாயம் 1

சிறு தூறலெனத் தொடங்கிப் பெருமழையாய் மாறியது பெண்ணவளின் காதல் வாழ்க்கை.

கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த அவளின் அப்பயணத்தில் சக துணையாய் வந்த கிருஷ்ணா, அவளின் எதிர்காலத்தை இருவராய் சேர்ந்து வண்ண மயமாக்கினான்.

கிரிஜா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளது உலகம் மிகவும் சிறியது. பெற்றோர்களுக்கு ஒரே மகள். படிப்பில் படும் சுட்டி. தைரியமானவள். சுறுசுறுப்பும் வாய்மையும் கொண்டவள். 

கிருஷ்ணா வசதியற்ற குடும்பத்தின் மூத்த வாரிசு. தம்பி மற்று

...
Loading...

Enjoyed this?

Sign in to clap