Skip to content
பற்றும் காதல் தீ

பற்றும் காதல் தீ

0
366
EBOOK•
Completed#karthikakarthikeyan#lovenovels

About

பற்றும் காதல் தீ, ஒரு குடும்பம் சார்ந்த காதல் கதை. கற்பனையில் ஒரு காதலியுடன் வாழும் ஒருவன் எப்படி அவளைக் கண்டு பிடிக்கிறான் என்பதையும் அவளையும் சேர்த்து அவன் உறவுகளை எப்படி தேடி அடைகிறான் என்பதையும் விவரிக்கும் காதல் கதையே இந்த பற்றும் காதல் தீ. அவனை அந்த உறவுகள் ஏற்றுக் கொண்டதா பழைய உறவுகள் என்ன ஆனது என்பதை முழுக் கதை படிப்பதன் மூலம் அறியலாம்.

பற்றும் காதல் தீ கார்த்திகா கார்த்திகேயன் அத்தியாயம் 1 தினம் தினம் உன்னருகே இருந்த அழகான நொடிகளை என்னும் போது பற்றும் காதல் தீ!!!! பிரதாப் அண்ட் கோ என்று பெயர் பொறிக்க பட்டிருந்த அந்த பெயர் பலகையை தாண்டி அந்த பிரமாண்டமான கட்டிடத்தினுள் உள்ளே நுழைந்தது அந்த விலையுயர்ந்த கார். டெல்லியில் பிரபலமான தொழில் அதிபர் பிரதாப். உள்ளே போய் கார் நின்றதும், கீழே இறங்கினான் விஷ்ணுவர்தன். இருபத்து ஒன்பது வயது வாலிபன். கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்து கோர்ட் சூட் அணிந்து ஒரு மாடலுக்குரிய தோற்றத்துடன் ஆறடியில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap