Skip to content
ஆழ்கடல் அழகே

ஆழ்கடல் அழகே

1
59
EBOOK
Completed#Mithali Viji

About

மக்கள் வாழ தகுதியில்லா தனுஷ்கோடியில் வசிக்கும் ஓரிரு குடும்பங்கள் அவற்றில் நாயகியும் இருக்க உடன் சில மர்மங்களும் அடங்கியிருக்க நாயகன் வரவிற்கு பின் நிகழ்ந்தது பற்றியும் தனுஷ்கோடியின் அழகையும் ஆபத்தையும் தெரிந்து கொள்வோம் இக்கதையின் வாயிலாக

ஆழ்கடல் அழகே மிதாலி விஜி அத்தியாயம் - 1 சுட்டெறிக்கும் சூரியனின் தாக்கம் அதிகமாக இருந்த உச்சிப்பொழுது வேளையில் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது பயணிகள் பேருந்து. அப்பேருந்து ராமேஸ்வரத்தை தமிழ்நாட்டோடு இணைக்கும் அன்னை இந்திரா காந்தி பாலத்தை அடைந்தது. இருக்கையில் சாய்ந்து அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவன் கடல் கண்ணில்படவும் ஆர்வமாக எழுந்து அமர்ந்தான். கண்கள் இரண்டும் அந்த சூரியனை மிஞ்சும் அளவிற்கு பிரகாசமானது. கண்களில் மின்னல் வெடிச்சென்ற நேரம் இதழும் நன்றாக விரிந்து நிறைந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap