Skip to content
தேடல் ஏனடி பெண்ணே

தேடல் ஏனடி பெண்ணே

0
108
EBOOK•
Completed#Mithali Viji

About

நாயகியின் வெறுப்பு எதுவோ அதுவே நாயகனின் விருப்பம் என இருக்க காலம் இவர்களை சந்திக்க வைக்கிறது. புராண கதாபாத்திரத்தின்பால் ஏற்பட்ட காதல், நாயகன் மற்றும் நாயகியின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

தேடல் ஏனடி பெண்ணே! - மிதாலி விஜி அத்தியாயம் - 1 இந்தோனேசியா வடக்கு சுமத்ரா மாகாணம் மேடன் நகரம் அந்தி சாயும் நேரம் சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தான். அவனிடம் இருந்து புறப்பட்ட இளஞ்சூட்டு கதிர்களோ ஒரு வீட்டின் சாளரம் வழி சென்று ஒருத்தியின் மேல் விழுந்தது. அவள் தன் பயணப்பையை தயார்படுத்திக் கொண்டிருந்தாள். எப்பொழுதும் கலகலப்பாக இருப்பவள் தன்னை சுற்றி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என எண்ணுபவள். தன் சூழ்நிலையை பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என எண்ணம் கொண்டவள். ஆனால் ஒருவிஷயம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap