Skip to content
Thunaivanai Thedi part 1

Thunaivanai Thedi part 1

47
2.0k
EBOOK•
Completed#lovenovels#lovestory#priyapandeesnovels#priyapandeesstories#familynovels#familystories
Priya pandees
Priya pandees

About

ஒரு கிராமத்து பெண், உள்ளூர் ஆட்களால் கடத்தப்படுகிறாள், அவள் சென்று சேர்ந்த இடம் அவளவனின் இடம், அவன் கையில் எப்படி அவள் வணங்கும் முருக கடவுள் கொண்டு சேர்கிறார், அவள் துணைவனை எவ்வாறு அடைகிறாள் என்பதே இக்கதை..

அத்தியாயம் 1

"கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

கந்தனே உன்னை மறவேன்... நீ

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே

அருமறை தேடிடும் கருணை என் கடலே.........."

என டிஎம்எஸ் அந்த அதிகாலைப் பொழுதை, அந்தக் கிராமத்தில் சிறிய குன்றின் மேல் அமர்ந்திருக்கும் முருகன் சன்னிதானத்தின் ஒலிபெருக்கியின் வாயிலாக பக்தி மயமாக்கிக் கொண்டிருந்தார்.

கார்த்திகை மாதம் ஆதலால், குன்றின்மேல் வசிக்கும் தண்டபாணியை தரிசிக்க மாலையிட்டு, பாதை யாத்திரை செல்லும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இவர் இருப்பிடமாக இருப்பதால் அந்த கிராமத்தின் பெயரும

...
Loading...

Enjoyed this?

Sign in to clap