Skip to content
காதலும் மயங்கியது என் இராவணன் நீயென்றதும் 🔥

காதலும் மயங்கியது என் இராவணன் நீயென்றதும் 🔥

40
84
SERIES•
Ongoing#historicallove#romanticstory
Maivizhi
Maivizhi

About

பத்து வருடங்களுக்கு முன்பு இழந்த காதல், காதலி.. அவள் உயிரோடு இருப்பதை கண்டறிந்து அவளை தேடி வரும் கதாநாயகன். கடந்த பத்து வருடங்களாக இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன் வாழ்க்கை. மீண்டும் இருவரும் சந்திக்கும் போது பழைய காதலை மீட்டெடுப்பார்களா? அந்த பத்து வருடங்களில் நடந்தது என்ன?

இப்படி அழுதுட்டே இருந்தால் என்ன அர்த்தம்? எதுவா இருந்தாலும் சொன்னா தான தெரியும்? என தயக்கத்துடன் பேச தெரியாமல் முதல் முறையாக தைரியத்தை வர வைத்து அவளிடம் பேசினான். இந்த மூன்று ஆண்டுகளாகத்தான் அவளை அவனுக்கு தெரியும். ஆனால் அவளை பார்ப்பதிலேயே ஒரு யுகம் வாழ்ந்துவிட்டான். உடன் படிக்கும் உயிர் நண்பனின் தங்கை அவள். உயிருக்கு உயிரான உயிரை கொடுக்கும் நண்பனாக தான் இருந்தான் இத்தனை வருடங்களாக. இதனாலேயே இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து படிக்க தொடங்கினர். எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது ஆனால் இந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap