
ஒரு விலை மாதுவின் காதல் -95 இறுதி அத்தியாயம்
1
220
SERIES•
Ongoing
About
சமூகம் அவளுக்குச் சூட்டிய பெயர் 'விலைமாது'. ஆனால், அவளுக்குள் இருக்கும் காதலை பேசப் போகிறது இந்தத் தொடர்.
அத்தியாயம் 1 - படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்."
"அக்கா! உன்கிட்ட நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன், அந்தப் பொறுக்கிப்பய முண்ணாக்கிட்ட மட்டும் என்னை அனுப்பாதேன்னு..." ஆத்திரமும் அழுகையும் தொண்டையை அடைக்க, சோனாலி கத்தினாள். அவளது உடல் இன்னும் நேற்றைய வசியத்தின் ரணத்திலிருந்து மீளாமல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் முன்னால் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து வெற்றிலையை மடித்து வாயில் போட்டுக் கொண்டிருந்த காஞ்சனமாலா, அசால்ட்டாக அவளை ஏறிட்டாள். "ஏண்டி... இப்போ என்ன ஆச்சு அதுக்கு?" "என்ன ஆச்சா? ம்... ஏன் கேட்க மாட்டே? ஒரு நாள் ராத்திரி அவன் கூட நீ...
Loading...
Enjoyed this?
Sign in to clap