Skip to content
இராவணனின் ரகசிய காதல் 😈

இராவணனின் ரகசிய காதல் 😈

120
45
SERIES
Ongoing#love#billionaire love#romantic#action
KalaiSKwriter
KalaiSKwriter

About

நாட்டில் அழகிய தேவதையாக வாழ்ந்தவள் மனிதமிருகங்கள் வாழும் காட்டில் மாட்டிக்கொண்டது ஏனோ? பெண்களை போதைப் பொருளாக நினைத்து ஊருக்கு முன் நிற்வானம் ஆக்கி பல ஆண்கள் வேட்டையாடும் காட்டில் தேவதைக்கு என்ன வேலை. பெண்ணென்று எழுதினால் அந்த பேப்பரையும் விழுங்கும் மிருகங்கள் இவளைமட்டும்விடவா போகிறார்கள்?ஆம் விட்டார்கள்.அவளருகில் அந்த மிருகங்களுடன் மிருகமாக வாழும் ஒருவன் நின்றதால் தன்னை அந்த காம மிருகங்களிடமிருந்து காத்தவனை மிருகமாகபார்க்க தவறியது அவள் மனம் ஆனால் அவன் மிருகம் இல்லை.அரக்கன் இல்லை ராவணன்.

பகுதி:1 இராவணன் ஒருவன் வர இருக்கிறான் 😎  வணக்கம் என் வாசகர்களே🙏 என் முதல் கதையான முதல் முத்தம் தொடர்ந்து நான் எழுதும் என் நாவலை படித்த என் அனைத்து வாசங்கர்ளுக்கு தெரியும் நான் கதையோடு சில சமூக கருத்துகளையும் சேர்த்து உள்ளே நிறைய வைத்து இருப்பேன் என் வாசகர்களுக்காக ❤️ அது போல் இன்றும் உங்களுக்காக இந்த ராவணனின் ரகசிய காதல் என்ற கதையை உங்கள் முன் கொண்டு வந்து இருக்கிறேன் நாம் எந்த மாதிரியான உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் இன வெறி காம வெறி பதவி வெறி என அனைத்திலும் மனிதன் தன் எல்லையை கடந்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap