Skip to content
என் அதிரூபனின் நேசம் தீயாகுமோ

என் அதிரூபனின் நேசம் தீயாகுமோ

1
14
EBOOK
Completed#Antihero
Srija Novels
Srija Novels

என் அதிரூபனின் நேசம் தீயாகுமோ🔥

அத்தியாயம் 1

இரவு, சென்னையின் பரபரப்பான வீதிகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருந்தது.

"அதிரூபன் பேலஸ்" என்று தங்க நிற எழுத்துக்களால் பிரம்மாண்டமாக அந்த மாளிகை தன்னைத் தானே பறைசாற்றிக் கொண்டிருந்தது. அந்த ராட்சச நுழைவு வாயிலுக்கு வெளியே இரண்டு காவலர்கள், உள்ளே மூன்று காவலர்கள் எனப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இது பிரதான வாயில் மட்டுமே. இதேபோல் இன்னும் இரண்டு வாயில்கள் இருந்தன. அங்கெல்லாம் தலா ஐந்து காவலர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி வலம் வந்து கொ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap