Skip to content
வெய்யோனை அயரிய வெண்பனியே

வெய்யோனை அயரிய வெண்பனியே

0
0
EBOOK
Completed

About

Family drama with love and fights

வெய்யோனை அயரிய‌ வெண்பனியே!

அத்தியாயம் 1

'தூங்கா நகரம்' இரவு நேர விளக்குகளில் ஜொலித்து கொண்டிருக்க, அந்த இரவு நேரத்தில் "இதயா க்ளினிக்" எனப் பெயர் பலகை தாங்கிய கட்டிடத்தின் முன், சட்டென்று வந்து நின்றது அந்த ஜீப்.

"அண்ணே! அண்ணே” என டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் அருகில் இருந்தவனை எழுப்ப,

வலியில் முகம் சுருக்கியவன், "ப்ச் என்னடா?" என நிமிர்ந்து பார்த்தவன்,

"ஏன்டா டேய்! வெண்ணை, உனக்கு ஊருல வேற எந்த க்ளினிக்கும் தொறக்கலையா? இங்க ஏன்டா கூட்டிட்டு வந்த" என்றவாறே அவனை அடிக்க கை ஓங்க,

"அண்ணே இந்த டைம்க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap