Skip to content
விழாமலே வீழ்த்திடுவேனே

விழாமலே வீழ்த்திடுவேனே

22
203
SERIES
Completed
Viswadevi
Viswadevi

About

விழாமலே வீழ்த்திடுவேனே

"வீழ்வேன் என்று நினைத்தாயா விழாமலே வீழ்த்திடுவேனே!"


கதையின் நாயகி துடிப்பும், இளமையுடன் ரசித்து வாழ்பவள்.

தந்தையின் இறப்பிற்குப் பிறகு அவளது வாழ்க்கையே மாறுகிறது.

தந்தையின் இறப்பிற்கு காரணம் என்று கதாநாயகனின் மேல் கோபத்தை வளர்த்து வருபவள், அவனைப் பழி வாங்க நினைக்கிறாள்.

அவளது தந்தையின் இறப்பிற்கு யார் காரணம். நாயகனை வீழ்த்தினாளா என்பது பற்றிய கதை.

விழாமலே வீழ்த்திடுவேனே! கதையை தொடர்ந்து கொள்ளுங்கள்

விழாமலே வீழ்த்திடுவேனே - 1 சென்னை அவுட்டரான ஹைவேயில், க்ரீச் என்ற சத்தத்துடன் ராயல் என் ஃபீல்டு வந்து நிற்க. அதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு இருசக்கர வாகனங்கள் வந்து நின்றது. "ஹேய்! நம்ம பவி தான் வின்." என்று ஒருவனின் குரல் ஒலித்தது. முதலில் வந்திருந்த வண்டியிலிருந்து இறங்கி ஹெல்மெட்டை கழற்றியவள், அணிந்திருந்த கொண்டை அவிழ்ந்து விழ, தலையை கோதிக் கொண்டே எல்லோரையும் பார்த்து தம்ஸ் அப் செய்தாள். " நோ! இதை நான் ஒத்துக்க மாட்டேன். முன்னாடியே சொல்லியிருந்தா நானும் என் பைக்லேயே வந்திருப்பேன். இவளோட...
Loading...

Enjoyed this?

Sign in to clap