
ஈடில்லா இஷ்டங்கள்
40
457
EBOOK•
Completed#lovestories#familynovels#kathambarinovels#romance#doctorlovestory#love
About
ஈடில்லா இஷ்டங்கள்
தாரா - அம்மா, அப்பா, அண்ணன், தம்பி... உறவுகளால் நிரம்பிய அவள் குடும்பம். மருத்துவராக, பல்துறை மருத்துவமனைப் பொறுப்பாளராக... சமூகத்தில் மதிப்பும், வசதியும் நிறைந்த வாழ்க்கை. ஆனால்... மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு குறை.... ஏதோ ஒரு வெறுமை! அந்தக் குறையை நிரப்பும், வெறுமையை நீக்கும் காதல்தான் இந்தக் கதை! A feel good love story!!
© Kathambari. All rights reserved. No part of this work may be copied, stored, reproduced, or republished in any form without written permission from the author. ஈடில்லா இஷ்டங்கள் அத்தியாயம் – 1 ஏறுவெயில் வேளை! அளவிற்கு அதிகமான கூட்டத்துடன் மாநகரப் பேருந்து… அசுரவேகத்தில் பறக்க நினைக்கும் இருசக்கர வாகனங்கள், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் கல்வி நிறுவனங்களின் வேன்கள் மற்றும் ஆட்டோக்கள்... பலதரப்பட்ட கார் வகைகள்... மேலும் பாதசாரிகள்! இதுதான் சென்னையின் முக்கிய சாலையின் பரபரப்பான காலை...
Loading...
Enjoyed this?
Sign in to clap