Skip to content
செந்தூரப்பூவே

செந்தூரப்பூவே

0
0
SERIES
Ongoing#Enemies to lovers#Family revenge#Village story#Romantic story
Sweety
Sweety

பாப்பம்பட்டி...

எழில் கொஞ்சம் அழகிய கிராமம்... மண் மனம் மாறாமல் எல்லாரும் இன்றளவும் கிராமத்து வாழ்க்கையை நேசித்து வாழ்கின்றனர்...

இந்த அழகிய கிராமத்தில் தான் நம்முடைய கதையும் தொடங்குகிறது....

மக்கள் அன்றாட வாழ்க்கையை தொடங்கி இருந்த காலை நேரம்....

வேக வேகமாய் காலில் செருப்பு கூட இல்லாமல் ஓடி கொண்டிருந்தான் ஒருவன்.... அவன் கண்ணில் பயம்... மூச்சு வேறு வாங்கியது...

"கடவுளே மாரியத்தா எப்படியாவது என்னை காப்பாத்தும்மா...இந்த வருஷம் உனக்கு பொங்கல் வைக்கிறேன்...."ஓடிக்கொண்டே வேண்டுதல் வைத்தவன் திரும்பி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap