Skip to content
பிறைநுதழ் செந்துாரமே

பிறைநுதழ் செந்துாரமே

0
0
SERIES
OngoingIthayamozhi championship 2026#மிதாலி விஜி#Mithali Viji#Ithya Mozhi

அத்தியாயம் - 1


நள்ளிரவு நேரம் 

காட்டுபகுதியையும் நகர்புறத்தையும் இணைக்கும் பிரதான சாலை 


நகரத்தில் இருந்து 25 கி.மீ தள்ளியும் சாலையானது நீண்டு கொண்டிருந்தது.


சாலையின் நடுபகுதியில் விரைவாக சென்று கொண்டிருந்தது இரண்டு கார்கள்.


கண்ணில் இடும் மையை போன்ற கும்மிருட்டை அவன் கையில் இருந்த தீப்பந்தின் ஒளியானது போக்கிக் கொண்டிருந்தது.


இரவு நேர பூச்சிகளின் ரீங்காரமும் நேற்றைக்கு பெய்த மழையின் காரணமாக துாரத்தில் கேட்கும் தவளையின் சத்தம் அவ்விரவை சற்று பயமாக மாற்றிக் கொண்டிருந்தது.


தீப்பந்தத்ததை கையில் தாங்கி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap