Skip to content
கிட்டத்தட்ட ஒரு காதல்

கிட்டத்தட்ட ஒரு காதல்

46
111
SERIES
Completed#love#thrillerstory#policestory#familynovel#kathambari#lovestory#police story
Kathambari
Kathambari

About

கொல்கத்தா - பூஜாவுக்கு புதிது. இந்த நிலையில் அவளது தந்தை கொலை குற்றச்சாட்டில் கைதாகிறார்.

உதவிக்கு யாரும் இல்லை! யாரையும் நம்பவும் முடியவில்லை!

அவளுக்குத் தெரிந்த ஒரே ஒருவன்—அரவிந்த். காவல்துறையில் பணியாற்றுபவன்.

அவனைத் திருமணம் செய்ய மறுத்திருந்த நிலையில் அவனிடம் உதவி கேட்க வேண்டிய நிலை.

அவன் உதவுவானா? அவளது தந்தை உண்மையில் குற்றவாளியா? கொலையின் பின்னால் என்ன ரகசியம்? இருவரின் மனதில் மாற்றம் வந்ததா?

இது சைபர் குற்றத்தின் பின்னணியில் நகரும் ஒரு காதல்–த்ரில்லர் கதை!

அத்தியாயம் -1 கொல்கத்தா! மேற்கு வங்காளத்தின் தலைநகரம்! இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் நிரம்பி வழியும் நகரங்களில் ஒன்று! ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இந்த நகரம், இந்தியாவின் கலாச்சார வளாகம் என்றும் கூட அறியப்படுகிறது! கை ரிக்ஷா வண்டிகள், மஞ்சள் நிறத்திலான டாக்சிகள், நெருக்கடியான நகர பேருந்துகள், ட்ராம் வண்டிகள்… இவையாவும் கொல்கத்தா நகர் சாலையின் முக்கிய அம்சங்கள். மேலும் இவையெல்லாம் சுற்றுலா வாசிகளைக் கவர்கிற ஒன்றும்! கொல்கத்தாவில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உண்டு. அவற்றில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap