
சந்திப்பு
0
0
EBOOK•
Completed
About
என் கதையில் வழக்கம் பொல் வரும் அதே ஆரம்பம் தான். 90 களில் ஆரம்பிக்கும் கதை இது.
சென்னை அடையாறில் ஒரு அம்பாசிடர் கம்பீரமாக தன் அழகை காட்டிகொண்டும் அதே சமயம் சீரிகொண்டும் செல்கிறது. காரிருளும் பலத்த மழையும் அந்த நாள் இரவை அலங்கரித்து இருந்தது. தன்னால் முடிந்த வரை தன் இரு கண்களிலும் வெளிச்சத்தை தந்து , தன் நான்கு கால்களிலும் சீரி பாய்ந்துகொண்டு இருந்தது. ஆனால் என்ன வேகத்தில் செல்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. திடீர் என அதன் ஓட்டுநர் ராகவ் அதை நிறுத்தி கீழே இறங்கினார், இறங்கிய பிறகு எதிரே
...Loading...
Enjoyed this?
Sign in to clap