
மலையோரம் வீசும் காற்று
About
முன்னுரை
சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே சிறு கூட்டமாக வசிக்கும் பழங்குடியினரான கோம்பைக் கூட்டத்துப் பெண்கள் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுவதை அது அப்படித் தான் என்று மிகவும் இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். பழங்குடியின மக்களை ஆராய்ச்சி செய்ய தில்லியிலிருந்து வந்த சிவபாலனுடன் ஊடாக மெல்லிய ஒரு காதலுடன் இதை ஒரு கதையாக சுவாரஸ்யமான சம்பவங்களுடன் எழுதி உள்ளேன்.
மலையோரம் வீசும் காற்று
முன்னுரை
சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே சிறு கூட்டமாக வசிக்கும் பழங்குடியினரான கோம்பைக் கூட்டத்துப் பெண்கள் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுவதை அது அப்படித் தான் என்று மிகவும் இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். காரணம் அவர்களுடைய வறுமை ஏழ்மை அறியாமை பள்ளியும் கக்கூசும் அறியாத வெளி உலக தொடர்பு இல்லாமை மேலும் அவர்களிடத்தே உள்ள மூட நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள். இவைகள் அத்தனையும் களைந்து கதாநாயகி மயிலு தானும் இந்த உலகத்துடன் இணைந்து த
...Enjoyed this?
Sign in to clap