
அரக்கனை வென்ற அடிமையை
0
0
SERIES•
Ongoing#Anti hero#Romance#Suspense#Revenge
About
Anti hero,love, romance, revenge,suspense story....
ஹாய் பிரண்ட்ஸ் இது என்னோட அடுத்த கதை...
இந்தக் கதையில் அழகான காதல் இருக்கு நிறைய ட்விஸ்ட் இருக்கு...
நிறைய ரொமான்ஸும் இருக்கு...
இதுல ரெண்டு ஹீரோங்க...
ரெண்டு பேருமே மாஸ் ஹீரோ...
சோ கதையைத் தொடர்ந்து படிங்க இதுல எந்த ஹீரோ உங்களோட பேவரிட்னு சொல்லுங்க...
கதைய தொடர்ந்து படிங்க..
மத்த கதைக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பீங்க நம்பிக்கை எழுத ஆரம்பிச்சிருக்கேன்...
கதைக்குள்ள போலாமா...
அத்தியாயம் 1

இரவு 12 மணி நாய்கள் ஊளை இட...
பூச்சிகள் சத்தமிட...
இரவு காத்து அந்த நிலா ஒளியின் குளிர்ச்சியில் ரம்யமாய் வர.
...Loading...
Enjoyed this?
Sign in to clap