
எண்ணிலடங்கா காதலுடன்
0
0
EBOOK•
Completed
About
இது நான் நந்தவனம் தளத்தில் எழுதிய நாவல்.
பேச்சுத் பயிற்சியாளராகவும், வானொலித் தொகுப்பளனாகவும் இருக்கும் ஹீரோவும், அவனின் பரமவிசிறியாக இருக்கும் நாயகிக்குமான குடும்பக்கதை
அத்தியாயம் 1
சென்னையின் அந்தப் பரபரப்பான மாலை நேரம். அடையாறு சிக்னலில் நின்றிருந்த கார்களுக்குள் ஒன்றில், "குட் ஈவ்னிங் சென்னை! நான் உங்க ஆர்ஜே மித்ரன் பேசுறேன். இன்னைக்கு நம்ம எஃப்.எம்ல பார்க்கப்போற டாபிக்... மௌனம்.
சில நேரங்கள்ல நாம பேச நினைக்கிற வார்த்தைகளை விட, பேசாம விடுற மௌனத்துக்கு அதிக அர்த்தம் இருக்குல்ல? அதுவும் காதல்ல மௌனம்னு வந்துட்டா... அதுக்கு ஒரு தனி ஆழம் உண்டு. அந்த மௌனத்தையே ஒரு மியூசிக்கா மாத்திட்டா எப்படி இருக்கும்?
இதோ, காலத்தால் அழியாத இந்த அழகான பாட்டு உங்களுக்காக!" எனும்
...Loading...
Enjoyed this?
Sign in to clap