Skip to content
என் காதல் உருகுதடி உன்னால்

என் காதல் உருகுதடி உன்னால்

14
81
EBOOK
Completed
Hema Gobal
Hema Gobal

About

"என் காதல் உருகுதடி உன்னால்" என்பது கடந்த காலத்தின் வலி நிறைந்த நினைவுகளால் உறவுகளை வெறுத்து ஒதுக்கும் ஒருவனின் வாழ்வில், அவனுக்காகவே காத்திருக்கும் ஒரு காதலும், எதிர்பாராத ஒரு சூழ்நிலையும் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்கும் விறுவிறுப்பான குடும்பக் கதையாகும்.

என் காதல் உருகுதடி உன்னால் அத்தியாயம் 1 யாழ்ப்பாணம் ஆவரங்காலின் மையச்சாலையில், இயந்திரங்களின் இரைச்சலுக்கும், கருகிய எண்ணெயின் வாடைக்கும் மத்தியில் சாந்தினி மோட்டார்ஸ் இயங்கிக் கொண்டிருந்தது. பழைய டயர்கள் சுவரோரம் வரிசையாகச் சாய்ந்திருக்க, கடையின் வாசலில் இருந்த துருப்பிடித்த இரும்புக் கதவுகளும், மங்கிய பெயர்ப்பலகையும் அதன் பல வருட உழைப்பைப் பறைசாற்றின. உள்ளே, பழுதுபார்க்கும் வேலைகளுக்கு ஒருபோதும் ஓய்வில்லை. கடையின் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் வெங்கட் என்ற முப்பது வயது இளைஞன் தனியொருவனாகத்...
Loading...

Enjoyed this?

Sign in to clap