
காதல் சொல்லிக் காயம் செய்தாய்
0
1
EBOOK•
Completed
காதல் சொல்லி காயம் செய்தாய் 1
கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வ ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திராட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திராட கருடத்வஜ
உத்திராட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு..
வெங்கடேஸ்வர சுப்ரபாதம் பின்னணியில் ஒலிக்க அதனைக் கேட்டுக்கொண்டே முற்றத்தைக் கூட்டிக் கொண்டு இருந்தார் வானதி...
அந்த நேரம் வீட்டின் உள்ளே வேகமாக வழுக்கிக் கொண்டு வந்து, ஒரு சாம்பல் நிற மாருதியை நிறுத்தினார் அந்த வீட்டின் குடும்பத் தலைவரும் வானதியின் கணவருமான தினகரன்.
தங்களுக்குச் சொந்தமான
...Loading...
Enjoyed this?
Sign in to clap