Skip to content
நிலாவின் பிரியன்

நிலாவின் பிரியன்

24
213
SERIES
Completed#romanticnovels#tamilromance#monishanovels#tamilnovels#bestromance#nilavinpriyan

About

“நிலாவின் பிரியன்”
ஒரு காதல் கதை போல தொடங்கும் இந்த நாவல்…
மனித மனத்தின் பலவீனங்களையும், புகழின் விலையையும் வெளிப்படுத்தும் ஒரு தீவிரமான பயணம்.

பிரியன்
ஒரு reality show வீட்டுக்குள் நுழைந்தான்.

சில clips… சில edits…
அவன் இமேஜ் மொத்தமாக காலி

அவன் மனைவி நிலா
வெளியில் நின்று அத்தனையும் எதிர்கொள்கிறாள்.

ஒரு பக்கம்
பிரியனின் சேதமடைந்த image

மற்றொரு பக்கம்
நிலா அழுத்தத்தில் எடுக்கும் முடிவு

இந்த இரண்டுக்கும் நடுவில் —
சிக்கிக் கொண்ட அவர்கள் காதல் காப்பற்றப்பட்டதா ?…

நிலாவின் பிரியன் 1 அந்த அரங்கமே வண்ண ஒளி விளக்குகளால் மிதந்தது. பிரமாண்டத் திரை, அகண்ட மேடை என்று விரிந்து பரந்திருந்த அவ்விடம் ‘ஷைனிங் ஸ்டார்’ என்ற நிகழ்ச்சிக்கான அறிமுக அத்தியாயத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. ‘எஸ் எஸ்’ என்ற பிரமாண்டமான வடிவமைப்பு அந்த அரங்கத்தின் நுழைவாயிலிலும் மேடையின் பின்புறத்திலும் அமைக்கப்பட்டிருந்தது. அவை பார்வையாளர்களைக் கவரும் வகையில் தங்க நிறத்தில் ஜொலித்தன. அரங்கத்தில் போடப்பட்ட இருக்கைகள் எல்லாம் முழுவதுமாக நிரம்பிவிட்ட போதும், அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு...
Loading...

Enjoyed this?

Sign in to clap