
அலறல் 👻😂 (short story)
0
1
BLOG•
About
கற்பனை கதை..
நகைசுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட கற்பனை கலந்த சிறு கதை...
ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு காட்டுப் பகுதியில் ஒரு பெரிய பங்களா மட்டும் இருந்தது. அந்த பங்களாவில் மனிதர்கள் யாரும் இல்லை பல வருடங்களாக அந்த பங்களாவை உபயோகிக்க ஆள் இல்லாதிருந்ததால் மிகவும் பாழடைந்து காணப்பட்டது. ஊரில் உள்ள மக்கள் அந்த மாளிகை புறம் யாரும் செல்லக்கூடாது எனக் கூறியிருந்தனர். ஏனெனில் அந்தப் பாழடைந்த பங்களாவில் பேய் இருப்பதாக அனைவரும் நம்பினார்கள். அதனால் யாரும் அவ்வழியே செல்ல மாட்டார்கள். ஒருநாள் இரவு 11 மணி அளவில் கல்லூரியில் பயிலும் இளைஞர்கள் இளம்பெண்கள் சிலர் அந்த பங்களாவிற்கு...
Loading...
Enjoyed this?
Sign in to clap