
நீங்காத நிழலாய்
0
0
EBOOK•
Completed#premakameswaran#love#best romantic#best family based
About
கண்டவுடன் காதல் கொண்டு
போராட்டங்கள் பல கடந்து
கைப்பிடித்து இல்லறம் புக
உற்றமும் சுற்றமும் காட்டும் பல முகத்தில்
திடுக்கிடும் மணமக்கள்
வாழ்வு வசப்பட்டதா?
வடுக்களை பரிசளித்ததா?
என்பதை அறிந்து கொள்ளுங்கள் கார்த்திக் - துர்காவோடு இணைந்து.
நீங்காத நிழலாய்
பிரேமா காமேஸ்வரன்
அத்தியாயம் 1
“தாய் தந்த தமிழுக்கும், தந்தை தந்த அன்புக்கும் என் முதற்கண் வணக்கங்கள்!
ஆலமாய், ஆழமாய் உலகெங்கும் பரந்து வேரூன்ற காத்திருக்கும், என் தமிழ் சொந்தங்களுக்கு மனம் கனிந்த வணக்கங்கள்!
தமிழால் வேள்வி செய்யும் தமிழ் வேந்தர் எங்கள் நடுவர் ஐயா அவர்களுக்கும்,
மெய் என்பதை மெய்யென்று எடுத்துரைக்க என் அணி சேர்ந்த இனிய தோழமைகளுக்கும், பொய்யென்றறிந்தும் மெய்யென்று கூற எதிரணியாய் கூடியிருக்கும் பெருமதிப்பிற்குரிய தோழமைகளுக்கும் என் பேரன்பின் பெரு வணக்கங்கள்.”
சராச
...Loading...
Enjoyed this?
Sign in to clap