Skip to content
புன்னகையா... புறக்கணிப்பா?

புன்னகையா... புறக்கணிப்பா?

0
0
EBOOK
Completed#love#lovestory#ooty#secondmarriage#romance#kathambari
Kathambari
Kathambari

About

ஊட்டியின் பசுமை மலைத்தொடர்களில், பனிமூட்டம் படர்ந்த அதிகாலையில் ஒரு ரயில் புறப்படுகிறது.

கதிர்வேலுக்கு அது ஒரு சாதாரண பயணம் அல்ல - வழித்துணையைத் தேடும் மனதோடு தொடங்கிய பயணம்.

அந்த ரயிலில் எதிர்பாராமல் ஒரு பெண்ணின் விழிகளைச் சந்திக்கும் நொடியில்… புன்னகைக்கவா, புறக்கணிக்கவா என்ற கேள்வி அவன் மனதில்!

அவன் தேடலின் முடிவை நோக்கி பயணம் தொடருகிறதா? - வாசித்துப் பாருங்கள்.

© Kathambari. All rights reserved. No part of this work may be copied, stored, reproduced, or republished in any form without written permission from the author.

புன்னகையா... புறக்கணிப்பா?

அன்று வாரத்தின் மத்தியில் ஒரு நாள். வார இறுதியோ, விடுமுறை தினமோ இல்லை என்பதால் பெரிதாக மக்கள் கூட்டம் இல்லை.

வெள்ளை வேட்டி, கருப்புச் சட்டை சகிதமாக நான் உள்ளே வரும்போது மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் இப்படித்தான் இருந்தது.

இங்கே ஊட்டி மலை ரயிலில் பயணிக்க வந்திருக்கின்றேன். இரண்டாம் வகுப்பிற்கானப் பயணச்சீட்டு மு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap