
சிந்தனையில் என் பைரவி 💜❤️
0
0
EBOOK•
Completed#kivi novels#love story#romantic love#vitligo#true friendship
About
சிறுவயதில் தொடங்கிய பாசம்...
பதின் வயதில் காதலாக மலர்ந்து, இரண்டு இதயங்கள், ஒரே உயிராய் வாழ நினைத்த நேரத்தில்...
அவர்களின் வாழ்வில் விஷமாக நுழைகிறார்கள் மூவர்...
அதில் ஒரு தடையாக...
கார்த்திகேயனின் குறைபாடு...
இவர்கள் உண்மை காதல் ஜெயிக்குமா?
இல்லை... விதி வெல்லுமா?
அனைத்து தடைகளையும் தகர்த்து, கார்த்திகேயன் பைரவியின் கரம் பிடிப்பானா??
கார்த்தியின் காதல் தடைகளில் துணையாக நிற்கும் அவனின் நண்பன் ராஜேஷின் காதல் இணை சேருமா?
படித்துவிட்டு கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள் மக்களே. ❤️
அத்தியாயம் 1 அரக்கு நிற கூரைபுடவையில், தலை முதல் கால் வரை பச்சை கல் பதித்த 'குந்தன் வகை' ஆபரணம் பூட்டி சர்வ அலங்காரத்துடன், தனக்கு எதிரே எரிந்து கொண்டிருக்கும் ஓம குண்டதுக்கு இணையாக தன் மனம் எறிய கண்கள் மையுடன் கண்ணீரால் பள பளக்க அமர்ந்திருந்தாள் அவள்!! தமிழ்நாட்டின் பக்தியில் முக்தி பெரும் மாவட்டமான திருவண்ணாமலை அருகே இருக்கும் மண்டபத்தில் தான் திருமண வைப்போகம் நடந்து கொண்டு இருக்கிறது.. அன்னை தந்தை இல்லாதவருக்கு அந்த அருணாச்சலனே எல்லாமுமாக இருப்பதால் அங்கு திருமணம் வைக்க நிறைய பக்தர்கள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap