Skip to content
துரத்தாதே

துரத்தாதே

0
0
SERIES
Completed

About

இதில் மர்மங்களும் ஹாரரும் கலந்த கதை. கதையின் நாயகியான ஷர்மிளாவை ஒரு ஆத்மா துரத்தி துரத்தி அவளின் வாழ்க்கையையே புதைக்குழியில் தள்ளுவதற்கு ஆளாக்குகிறது. அவளும் அவளால் முடிந்த அளவிற்கு அந்த ஆத்மாவிடமிருந்து தப்பிப்பதற்காக எவ்வளவோ பாடுபடுகிறாள். ஆனால் அவளால் அதிலிருந்து தப்பித்து செல்லவே முடியவில்லை. இறுதியில் அவள்  துரத்தும் அந்த ஆத்மாவிடம் இருந்து தப்பித்தாளா?  இல்லை மாட்டிக் கொண்டாளா? என்பதை இக்கதையின் மூலம் சொல்லி இருக்கிறேன்.

அத்தியாயம் 1 இந்த கதை என் மனதில் உதித்த ஒரு கற்பனை கதையே... எனக்கு பொதுவாக பேய் கதை படிக்கவும், பேய் படம் பார்க்கவும் பிடிக்கும். அதனால் வித்தியாசமான முறையில் ஒரு கதை எழுதலாம். எப்பொழுதும் போல் வரும் பேய் கதைகள் போல இல்லாமல் மாறுபட்ட முறையில் கதை எழுதலாம் என்று நினைத்து எழுத போகிறேன். என் எல்லா கதைகளுக்கும் ஆதரவு அளித்த மாதிரி இந்த கதைக்கும் ஆதரவு அளித்து விமர்சனங்கள் கொடுங்க.... நள்ளிரவு 3:15 இருளின் பிடியில் அந்த நகரமே உறங்கி இருக்க.... தெரு நாய்களின் ஊளை சத்தம் மட்டும் கேட்டுக்...
Loading...

Enjoyed this?

Sign in to clap