Skip to content
வன்காதல் கொண்டாடும் தேவசுரா

வன்காதல் கொண்டாடும் தேவசுரா

0
0
SERIES
Ongoing

About

இது முழுக்க முழுக்க ஆன்டி ஹீரோ கதை. கரடு முரடான இரண்டு நாயகர்களுக்குள் நடக்கும் தொழில் முறை போட்டியானது நீண்டு கொண்டே சென்று இறுதியில் இருவரின் வாழ்க்கையில் காதல் போராட்டம் துளிர்க்க ஆரம்பிக்கிறது. அழகான மென்காதல் செய்யும் கணவன் வேண்டும் என எதிர் பார்க்கும் நம் நாயகிகள். இரு ஜோடிகளுக்கு நடக்கும் காதல் போராட்டம்.

வன்காதல் 1

"போய்த்தான் ஆகணுமா?" உள்ளுக்குள் நடுக்கத்துடன் அவள் போட்டிருக்கும் ஷாலின் நுனியை சுருட்டி கழட்டி பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தாள் ஆளை அசரடிக்கும் இளம் மங்கை.

"ஆமா பின்ன போகாம இங்கயே இருக்க போறியா போ"

இல்ல போகல போனா மாமா எடக்கு மடக்கா பேசும் நான் போகல" கைகளை பிசைந்துக் கொண்டு மஹிஷா தன் மனசாட்சியுடன் போராடி கொண்டிருந்தாள்.

அந்த அறைக்கு வெளியே நின்றவளின் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது. போலாமா வேண்டாமா எனும் இரண்டு கேள்வியுடன் அவள் மனம் அலைக்கழிக்க திடீரென கதவை திறந்துக் கொண்டு ஒரு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap