
கை கோர்க்கும் போதெல்லாம்
About
கதையின் நாயகனும் நாயகியும் எப்படி சந்திக்கிறார்கள் அவர்களது சந்திப்பு எந்த நிலையில் காதலா மாறுகிறது அந்த காதல் கைகூட ஏற்படும் தடைகளையும் குடும்பத்திற்குள் நடக்கும் உறவு சிக்கல்களையும் மீறி அவர்கள் எவ்வாறு தங்கள் காதலில் நிலைத்து நின்று கை கோர்க்கிறார்கள் என்பதை சொல்லும் இயல்பான குடும்ப கதை.
கை கோர்க்கும் போதெல்லாம்
பிரேமா காமேஸ்வரன்
அத்தியாயம் 1
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்..
“என்ன அருமையான வரிகள்! நாலே வரில மகாபாரதத்தைச் சொல்ல கண்ணதாசனால் மட்டும் தான் முடியும்.” சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருந்த தந்தை இந்திரனையும் அவருக்கு அருகே அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த சித்தப்பா சந்திரன
...Enjoyed this?
Sign in to clap