
உண்மைக் காதல் தோற்றுப் போகுமோ?
About
இந்த உலகத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிடைக்கும் அறியவகை பொக்கிஷம் உண்மையான நட்பு. அந்த நட்புக்காக உயிரையே கொடுக்க நினைக்கும் நாயகி கைகேயி, தான் நேசித்தவனை தோழிக்காக விட்டுத் தருவாளா? தன்னுடைய தோழியின் உயிர் காதலன் என்று அறிந்தும் அவனை அடைய நினைக்கும் வந்தனாவின் மனது மாறியதா? கைகேயி வந்தனா இருவரும் தன்னைப் பகடைக் paகாயாய் வைத்து விளையாடியது தெரிந்தால் நாயகன் முடிவு என்ன? அத்தனை கேள்விகளும் விடை கதைக்குள்ளே..
உண்மைக் காதல் தோற்றுப் போகுமோ?
கார்த்திகா கார்த்திகேயன்
Contents
அத்தியாயம் 1 3
அத்தியாயம் 2 18
அத்தியாயம் 3 33
அத்தியாயம் 4 48
அத்தியாயம் 5 62
அத்தியாயம் 6 75
அத்தியாயம் 7 88
அத்தியாயம் 8 102
அத்தியாயம் 9 116
அத்தியாயம் 10 129
அத்தியாயம் 11 143
அத்தியாயம் 12 156
அத்தியாயம் 13 170
அத்தியாயம் 14 182
அத்தியாயம் 15 195
அத்தியாயம் 16 207
அத்தியாயம் 17 222
அத்தியாயம் 18 235
அத்தியாயம் 1
நான் நித்திரை கொள்ளும்
நேரம் கூட நீட்டிக்கிறது
நீ என் கனவில் வருவதனால்!!!"கைகேயி எழுந்திரு மா, நேரம் ஆகுது பாரு", என்று உறங்கி கொண்டிருந்த
...Enjoyed this?
Sign in to clap