
மரகத நாச்சி
0
12
EBOOK•
Completed
மரகத நாச்சி உலகத்து மொழிகளுக்கெல்லாம் தொன்மையான மொழியான தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றிக் கொண்டு, மதுரைக் கோட்டையின் மதில் மேல் உயரப் பறந்து கொண்டிருந்தது, கயற்கொடி. கோடைகாலம் முடிந்து, வசந்தகாலம் ஆரம்பம் ஆகி இருந்தது. "சலசல' வென்ற சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தாள் பாண்டிய நாட்டின் பொய்யா குலக்கொடியான வையை. மதுரையின் முக்கியமான தொழிற்பேட்டையான கீழடிக்கு, வையையின் படித்துறையில் பல நாட்டு வணிகர்களும் தங்கள் பொருட்களோடு வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அவ்வணிகர்களில் யவனர்களும், கலிங்க நாட்டினரும்,...
Loading...
Enjoyed this?
Sign in to clap