Skip to content
இது அதியனின் காதல்!

இது அதியனின் காதல்!

0
3
SERIES
Ongoing#friendship#love#backtoschool#nostalgic#memories

About

Blackboard, prayers, Maths, P.E.T. periods, friends... the list goes on. Why does every little thing about school feel so beautiful when we look back?

This is one such story—a journey through the school days and love life of Athiyan and Surya. Filled with friendship, memories, laughter, and first love, their story is sure to take you back to your own school days.

Enjoy reading ❤️

அத்தியாயம் - 1

First day of school life!

முதல் முதலா ஸ்கூலுக்கு போகும் போது, நான் எப்படி உணர்ந்தேன்? அம்மா கூட இருக்கனும்னு அழுதேனா? என்னை யாரு ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டாங்க? இது எதுவுமே இப்போ ஞாபகமில்லை எனக்கு. ஆனா ஒரு விஷயம் மட்டும் ‘பச்சை மரத்துல இறங்கி நிக்கிற ஆணி’ போல நல்லாஆ நியாபகம் இருக்கு. அது, மேல இருக்கிற எல்லா கேள்விகளுக்கும் பதிலைத் தரும்.

நான் பிப்த் ஸ்டாண்டட் வரை படிச்சது, எங்க ஊர்லயே இருக்க ஒரு சின்ன ஸ்கூல்ல தான். எங்க அண்ணாவும் அதே ஸ்கூல் தான். நான் பர்ஸ்ட் ஸ்டான்டட் பட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap