
என் மார்புக்குள்!
About
முதல் சந்திப்பில் தொடங்கும் சிறிய மோதல்கள்...
அதிலிருந்து உருவாகும் புரியாத உணர்வுகள்...
வெளியில் கோபமாக பேசினாலும், உள்ளுக்குள் ஒருவரை ஒருவர் தேடும் இரு இதயங்கள்...
அவர்களின் பார்வைகள் பேசும் மொழி...
அவர்களின் மௌனங்கள் சொல்லும் காதல்...
இதையெல்லாம் உணர வைக்கும் ஒரு பயணம் இந்தக் கதை.
"என் மார்புக்குள்..." – உங்கள் இதயத்திலும் என்றும் வாழப் போகும் ஒரு காதல்.
காலை 10 மணி.....
அந்த ஏசியில் இருந்து பிறக்கப்படும் குளிர் சாதாரணமான நிலையை விட சற்று அதிகமாகவே தான் இருந்தது.
நிதி அந்த இருபது அடி உயர அறையை சுற்றி பார்த்து கொண்டே அந்த முழு நீள கண்ணாடி சுவர் வலியே வெளியே அந்த நகரத்தையே ஒரு முறை பார்த்தவள் "வாவ்...!" என வேகமாக தான் மொபைலை எடுத்து செல்பி எடுக்க தொடங்கிவிட்டாள். தன்னுடைய முடியை ஒரு முறை அழகு பார்த்தவள் இப்படி அப்படியும் வளைத்து வளைத்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தாள்.
(நிதி - பெண்களுக்கு அறிவை தாண்டி வெறும் அழகு மட்டுமே முக்கியம் என கருதுபவன். பா
...Enjoyed this?
Sign in to clap