Skip to content
அலைபாய்கிறே(ஏ)னடி என் அகந்தையும் மீறி

அலைபாய்கிறே(ஏ)னடி என் அகந்தையும் மீறி

0
0
SERIES
Ongoing#bestromance#enemytolover#romanticstory#romanticnove#thriller#suspense
Maivizhi
Maivizhi

About

வெறுப்பில் தொடங்கிய திருமணம் காதலை மறக்க முடியாத கணவன் கடந்த கால காயங்களை சுமக்கும் மனைவி சதி மற்றும் கைலாஷ் ஒருவரை ஒருவர் வெறுத்தபடியே திருமண பந்தத்தில் இணைகிறார்கள். அகந்தை, தவறான புரிதல்கள், மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் பழைய காதலின் நிழல்கள் அவர்களின் வாழ்க்கையை புயலாக்குகின்றன. ஆனால் விதி அவர்களை மீண்டும் மீண்டும் ஒன்றாக நிறுத்துகிறது. வெறுப்புக்கும் காதலுக்கும் இடையில் ஊசலாடும் இரு இதயங்கள், மர்மங்களும் துரோகங்களும் நிறைந்த பாதையில் பயணிக்கும் போது,அவர்களின் அகந்தையை மீறி காதல் வெல்லுமா?

ஊதுபத்தியின் நறுமணம் அந்த அறை முழுவதிலும் கமழ்ந்து கொண்டிருந்தது. சுற்றிலும் வண்ண வண்ணப் பூமாலைகள் அழகாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. பார்க்கும் இடமெல்லாம் விதவிதமான மலர்கள் மென்மையாய்த் தவழ்ந்து கொண்டிருந்தன. அந்த அறையின் மையத்திலிருந்த மெத்தையைச் சுற்றிலும் சிவப்பு, மஞ்சள், பச்சை எனப் பல வண்ணப் பூக்களால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பழங்கள், பால், சுவையான இனிப்புகள் எனப் பலவிதமான உணவுப் பொருட்கள் அந்த மெத்தைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மேசையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அறைத் தரை

...
Loading...

Enjoyed this?

Sign in to clap